Election 2019 - 12/ 12A படிவத்தை (EDC – Postal ballot application) எங்கு கொடுக்க வேண்டும் - CEO தெளிவுரைகள் - Asiriyar.Net

Sunday, April 7, 2019

Election 2019 - 12/ 12A படிவத்தை (EDC – Postal ballot application) எங்கு கொடுக்க வேண்டும் - CEO தெளிவுரைகள்

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துவகை பணியாளர்களும்,







தங்களது 12/ 12A  படிவத்தை (EDC – Postal ballot application) அனைத்து விவரங்களுடன் பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில்  (தாலுக்கா அலுவலகம்) வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ( Drop Box)  27.03.2019 மாலை 5.45 மணிக்குள் சேர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.



இதனை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

Post Top Ad