Medical Leave Regards Clarification - Asiriyar.Net

Wednesday, March 11, 2020

Medical Leave Regards Clarification


மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறுமற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை - அரசு கடித எண்:64435/FR-V/94-5

Post Top Ad