Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, March 11, 2020

Promotion Pay Fixation | Re-option Regards Clarification | Date- 13.8.2018

ஓர் அரசுப்பணியாளர் பணியிலிருந்து  ஓய்வு பெறும் விளிம்பில் இருக்கும் போது பதவி உயர்வு பெறும் நிலையில்,அவரது கீழ் பதவியின் வழக்கமான ஊதிய உயர்வு நாள், ஓய்வு பெறும் நாளுக்கு மறு நாளாக இருப்பின் ,FR 26(A)ன்படி ஊதிய நிர்ணயம் செய்வதற்கு re-option கொடுக்கலாம் என்பதற்கான அரசாணை!!


LightBlog