அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்பறை - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Saturday, August 4, 2018

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்பறை - அமைச்சர் செங்கோட்டையன்அரசுப் பள்ளிகளில் 50% மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
மேலும் நீட் தேர்வுக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Post Top Ad