SMC - மறுகட்டமைப்பு நடைபெறும் நாட்கள் - SPD Proceeding - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 13, 2022

SMC - மறுகட்டமைப்பு நடைபெறும் நாட்கள் - SPD Proceeding

 

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல்கள் 16.03.2022 அன்று அனைத்து விரிவான அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மார்ச் 20 ம் தேதி நடைபெற்ற பெற்றோர்கள் கூட்டத்தில் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து மறுகட்டமைப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மறுகட்டமைப்பு ( உறுப்பினர்கள் தெரிவு ) செய்வது தொடர்பான கால அட்டவணை மற்றும் நடைபெறும் நாள் கீழ்கண்டவாறு நடத்த அறிவுறுத்தப்படுகிறது.







Post Top Ad