"நான் முதல்வன்" - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி - Dir Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 14, 2022

"நான் முதல்வன்" - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி - Dir Proceedings

 




அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்து 4 நாட்கள் பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து வழிகாட்டுதல் - நான் முதல்வன் என்ற இணையதளம் வாயிலாக நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!


Click Here To Download - நான் முதல்வன் - Dir Proceedings - Pdf




Post Top Ad