G.O -120 - அரசுப் பணியாளர் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் வெளியீடு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, November 2, 2021

G.O -120 - அரசுப் பணியாளர் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் வெளியீடு.

 

அரசு ஊழியர் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு.

ஊக்கத்தொகை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகளில் , விதி 110 - இன் கீழான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.











Post Top Ad