கனமழை - (29.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 29, 2021

கனமழை - (29.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 



கனமழை விடுமுறை அறிவிப்பு.(29.11.2021)


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  1. சென்னை   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. திருவள்ளூர்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. காஞ்சிபுரம்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. செங்கல்பட்டு   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. தஞ்சாவூர்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. தூத்துக்குடி   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. திருநெல்வேலி   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. விழுப்புரம்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. கன்னியாகுமரி   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  10. கடலூர்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  11.  கள்ளகுறிச்சி   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  12. திண்டுக்கல்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  13. திருவாரூர்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  14. தேனி   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  15. விருதுநகர்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  16. தென்காசி   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  17. நாகபட்டினம்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  18. மயிலாடுதுறை   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  19. திருவண்ணாமலை   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  20. திருப்பத்தூர்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை



பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

  1. வேலூர்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  2. அரியலூர்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3. ராணிப்பேட்டை   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. பெரம்பலூர்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  5. சேலம்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  6. தர்மபுரி   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


குறிப்பு

வேறு ஏதேனும் பிற மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்









Post Top Ad