நாளை சனிக்கிழமை ( 13.11.2021 ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, November 12, 2021

நாளை சனிக்கிழமை ( 13.11.2021 ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

 


சதய விழாவை முன்னிட்டு நாளை ( 13.11.2021 ) விடுமுறை :



உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036 - வது சதய விழாவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை ( 13.11.2021 ) அன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.




Post Top Ad