மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் கல்வி தொலைக்காட்சியின் அறிவிப்பு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, March 21, 2020

மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் கல்வி தொலைக்காட்சியின் அறிவிப்பு.




ஆசிரிய பெருமக்களே , மாணவச் செல்வங்களே தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி கீழ்க்கண்ட சேனல்களில் தெளிவாக தெரிகிறது விடுமுறை காலங்களில் மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியப் பெருமக்களும் கல்வி தொலைக்காட்சியை கண்டுகளிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்.


TACTV.   -  200,
TCCL.      - 200,
VK DIGITAL-55,
AKSHYA. -  17

Post Top Ad