தலைமை ஆசிரியருக்கான மாறுதல் கலந்தாய்வில் உள்ளிருப்பு போராட்டம் - Asiriyar.Net

Monday, July 1, 2024

தலைமை ஆசிரியருக்கான மாறுதல் கலந்தாய்வில் உள்ளிருப்பு போராட்டம்

 முசிறியில் இன்று நடைபெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான மாறுதல் கலந்தாய்வில் ஒளிவு மறைவற்ற முறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காட்ட வலியுறுத்தி  டிட்டோ ஜாக் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது 


மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னரே முறைகேடாக  வேறு மாவட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முசிறி ஒன்றியத்திற்கு பெற்றுள்ள மாறுதல் ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது


Post Top Ad