அனைத்து மாநகராட்சி, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை தீவிரப்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாட்டில் தொழுநோய் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை இந்திய சராசரியைவிட அதிகமாக உள்ளது என கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் தொழுநோய் பாதித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
No comments:
Post a Comment