தஞ்சாவூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளின் படி வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் டKG முதல் 5-ஆம் வகுப்பு வரை 144 மாணவர்கள் சேர்ந்துள்ளதால் கீழ்கண்ட பட்டியலில் உள்ள தஞ்சாவூர் நகரம், ஊரகப்பகுதியில் உள்ள உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப் பணியில் பணியாற்றிட ஆணை வழங்கப்பட்டுள்ளது.