தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் நாளை 9.11.2021 அன்று காலை 10 மணி அளவில் ஜூம் செயலி வழியாக நடைபெற உள்ளது. நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் கலந்துகொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment