ஜூலை இறுதிக்குள் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் - Asiriyar.Net

Friday, June 11, 2021

ஜூலை இறுதிக்குள் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

 



தமிழக அரசு கொரானா கட்டுக்குள் வந்தவுடன் பள்ளிக்கல்வி துறைக்கு  ஜூலைக்குள் இடமாறுதல் கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது அதற்கான முன்னேற்பாடுகளையும்  அனைத்து நிலை காலிப்பணியிடங்கள் விபரங்களையும்  இப்போதே தயார் செய்ய ஏதுவாக கல்வி அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

விண்ணப்பங்கள் ஜூலை முதல் வாரத்தில் அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.











No comments:

Post a Comment

Post Top Ad