ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் எத்தனை பேர்? தகவல் திரட்டுமாறு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு! - Asiriyar.Net

Tuesday, June 22, 2021

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் எத்தனை பேர்? தகவல் திரட்டுமாறு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு!

 


முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!





ஸ்மார்ட் போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் எத்தனை பேர்? என்று மாவட்ட வாரியாக தகவல் திரட்டி ஒப்படைக்குமாறு சமக்ரா சிக்‌ஷாவின் மாநில திட்ட இயக்குநர் உத்தரவு!


Click Here To Download - Online Class Survey Form - Pdf





No comments:

Post a Comment

Post Top Ad