2016 முதல் இதுவரை 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர் - விவரம் கோரியது பள்ளிக்கல்வித்துறை - Asiriyar.Net

Monday, June 21, 2021

2016 முதல் இதுவரை 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர் - விவரம் கோரியது பள்ளிக்கல்வித்துறை

 



2016 முதல் இதுவரை 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர் என பள்ளிக்கல்வித்துறை விவரம் கோரியது. நீட் தேர்வின் தாக்கம் ஆராயும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு விவரங்கள் தேவைப்படுவதையொட்டி உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad