தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு - இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரின் உத்தரவின் பேரில் கொரோனா நோய்த்தடுப்பு களப்பணியில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட திமிரி ஒன்றிய தலைமையாசிரியர் திருமதி R.சுந்தரி அவர்கள் நோய்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பு.முன்களப் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்க கோரிக்கை
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு
Click Here To Download - Corana Teacher Federation Letter - Pdf
No comments:
Post a Comment