பள்ளிக் கல்வி - 2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கு 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை - ஒன்பதாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளி அளவிலான மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!
வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ள சில குறிப்புகள்
காலாண்டு அல்லது அரையாண்டு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 என வழங்கலாம்.
பத்தாம் வகுப்பிற்கான தேர்ச்சி சான்றிதழ் அரசு தேர்வுகள் இயக்கத்தால் பின்னர் வழங்கப்படும்.
Click Here To Download - CSE - 9th Mark for 11th Admission - Commissioner Proceedings - Pdf
No comments:
Post a Comment