முடி கொட்டுதல் பிரச்சினையை சரி செய்யும் கடலை எண்ணெய் - Asiriyar.Net

Saturday, June 26, 2021

முடி கொட்டுதல் பிரச்சினையை சரி செய்யும் கடலை எண்ணெய்





தலையில் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு ஒரு முடி கொட்டுதல் ஏற்படுகிறது. மேலும் உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் பரம்பரை வழியாகவும் முடி கொட்டுதல் ஏற்படுகிறது. இதற்கு கடலை எண்ணெய் சிறந்த தீர்வாக அமைகிறது. உடலில் கலக்கும் தீங்கான பொருட்களை எதிர்த்து செயலாற்றும் சக்தி அதிகம் உள்ளது. கடலை எண்ணெய்யில் உடலுகு தீங்கு விளைவிக்காத குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்து அதிகம் இருக்கின்றன. எனவே கடலை எண்ணெய்யை கொண்டு செய்யப்படும்



இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகின்றன. உணவில் கடலை எண்ணெய் அதிகம் உபயோகிப்பதால் அதில் இருக்கும் வைட்டமின் இ சத்து முடிகொட்டல் பிரச்சனையை போக்கி தலைமுடி ஆரோக்கியமாகவும், நல்ல வளர்ச்சியுடம் பெற உதவுகிறது.வயதானவர்கள் கடலை எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவதால் அவர்களின் மூளை செயல்திறன் அதிகரித்து விடும்.

Post Top Ad