டாக்டர் A.P.J அப்துல்கலாம் பிறந்தநாள் - கல்வித் தொலைக்காட்சி சிறப்பு அலுவலர் அனைத்து மாவட்ட CEO-களுக்கு கடிதம் - செயல்முறைகள் - Asiriyar.Net

Wednesday, October 7, 2020

டாக்டர் A.P.J அப்துல்கலாம் பிறந்தநாள் - கல்வித் தொலைக்காட்சி சிறப்பு அலுவலர் அனைத்து மாவட்ட CEO-களுக்கு கடிதம் - செயல்முறைகள்

 



கல்வி தொலைக்காட்சி யில் மாணவர்கள் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வருகின்றது இதன் தொடர்ச்சியாக பார்வையில் கண்டுள்ள அரசு கடிதத்தில் கல்வி தொலைக்காட்சியில் டாக்டர் A.P.J அப்துல்கலாம் பிறந்தநாளை ஒட்டி 12.10.2020 முதல் 15.10.2020 வரை சிறப்பு நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன இந்நிகழ்ச்சியினை அனைத்து அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பார்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது





No comments:

Post a Comment

Post Top Ad