5 & 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட விவகாரங்களால் நேற்று
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் மாற்றம் செய்யப்பட்டு தீரஜ்குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மேலும் ஒரு உயரதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல்.