அடுத்த ஆண்டிற்கான வருமான வரி செய்திகள்!!
*இன்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ள வருமானவரி சலுகை அறிவிப்பின்படி நீங்கள் எந்தவொரு savings 80D,80C என சேமிப்புகள் வரிக்கழிவிற்கு காட்டமுடியாது. PF,CPS,LIC,வீட்டுக்கடனுக்கான வட்டி,போன்ற சேமிப்புகளை காட்டினால் பழையபடிதான் அதே TAX ,கட்டவேண்டும். எந்தவொரு புதிய தள்ளுபடியும் பொருந்தாது. இனிமேல் இரண்டுவகையான TAX PAYMENTS முறைகள். ஒன்று சேமிப்பு காட்டாமல் வரிச்சலுகை பெறுவதுபுதிய முறை,இரண்டாவது சேமிப்புகளைக்காட்டி பழைய வரிச்சலுகையில் TAX கட்டுவது.உங்களுக்கு எது பொருந்தும் என்று Calculate போட்டுப்பார்க்கவும்!!