தேர்தல் 2019 - இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களும் 13.04.2019 அன்று கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் - CEO செயல்முறைகள்! - Asiriyar.Net

Thursday, April 11, 2019

தேர்தல் 2019 - இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களும் 13.04.2019 அன்று கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் - CEO செயல்முறைகள்!
இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களும் ( PO,PO1,PO2,PO3,PO4,PO5,PO6)  13.04.2019 அன்று காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை முழு நேர பயிற்சி வகுப்பாக நடைபெற உள்ளது. கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - CEO தஞ்சாவூர்

Post Top Ad