Flash News. உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலை ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 7, 2018

Flash News. உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலை ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு





கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பல்வேறு குளறுபடிகள் இருப்பினும் தேர்வர்கள் பட்டியலும் வெளியானது. மதுரை உயர் நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது. உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

Post Top Ad