இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும்:அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Thursday, December 27, 2018

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும்:அமைச்சர் செங்கோட்டையன்

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு நபர் குழு ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது என்று தெரிவித்த அவர், அறிக்கை சமர்ப்பிக்கும் வரை ஆசிரியர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் கூறினார்.



Post Top Ad