அரசு கடித எண் 32563/S E 1(2)2018 நாள்21.12.2018 - மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின் பேரில் ஆசிரியர்களின் பணியிட மாறுதல் குறித்த விவரங்கள் தருமாறு அனைத்துமாவட்ட CEO களுக்கு கல்வித் துறை முதன்மை செயலாளர் உத்தரவு!