அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை முதல் சிறப்பு வகுப்பு ! - Asiriyar.Net

Tuesday, December 25, 2018

அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை முதல் சிறப்பு வகுப்பு !

அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளது.நாளை முதல், பொது தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல், பொது தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அதேபோல, நீட், ஜே.இ.இ., மற்றும், சி.ஏ., தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும், பள்ளிகளில் நடந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளில், விருப்பப்படும் மாணவ, மாணவியர் மட்டும் பங்கேற்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது

Post Top Ad