தேசிய திறனறித்தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு இணையதளத்தில் நாளை வெளியீடு! - Asiriyar.Net

Wednesday, December 5, 2018

தேசிய திறனறித்தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு இணையதளத்தில் நாளை வெளியீடு!





தேசிய திறனறித்தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது. http://www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் நாளை விடைக்குறிப்பு வெளியிடப்படுகிறது.

Post Top Ad