ஆசிரியர் தினத்தையொட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை தொட்டு சேலம் ஆட்சியர் வணங்கினார். பள்ளி ஆசிரியருக்கு பூங்கொத்தை அளித்து காலை தொட்டு சேலம் ஆட்சியர் ரோகிணி வணங்கினார்.