திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சார்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் k. முனிராஜ சேகர் மற்றும் G. பூவராகமூர்த்தி ஆகியோர் ஆசிரியர் தின வாழ்த்துக்களை வாழ்த்து அட்டை தயாரித்து வழங்கினர்.