உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குக்களும் இன்று பிற்பகல் விசாரணை! - Asiriyar.Net

Thursday, September 6, 2018

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குக்களும் இன்று பிற்பகல் விசாரணை!


உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு இரண்டாவது வழக்காக விசாரணைக்கு வந்துள்ளன.
நன்றி:

ப.நடராசன்,

மாநில தலைமை நிலையச் செயலாளர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி.



Post Top Ad