தமிழகம் முழுவதும் நாளை 412 மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 3000 ஆசிரியர்களை கொண்டு 3 மணி நேரம் பயிற்சி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.