இல்லம் தேடிக் கல்வி திட்டம் மேலும் நீட்டிக்கப்படுகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, April 11, 2022

இல்லம் தேடிக் கல்வி திட்டம் மேலும் நீட்டிக்கப்படுகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்

 
பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அளித்த பேட்டி ஒன்றில் ,இல்லம் தேடி கல்வி திட்டம் ஆறு மாதங்கள் நீட்டிக்க படுவதாக குறிப்பிட்டுள்ளார்.


கும்பகோணம் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பேசிய கல்வி அமைச்சர் . கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரி செய்யும் விதமாக மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலில் அவர்களின் வழிகாட்டுதலில் தொடர்ந்து செவ்வனே செயல்பட்டு வருகிறது இல்லம் தேடி கல்வி திட்டம் . தொடர்ந்து வீட்டில் முடங்கி இருந்த மாணவர்களின் பள்ளி கல்வி மட்டுமல்லாது மாணவர்களின் பொது அறிவையும் சீர்செய்யும் விதமாக இந்த திட்டம் மீண்டும் ஆறுமாதங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்

Post Top Ad