7.5% இட ஒதுக்கீடு - எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 7, 2022

7.5% இட ஒதுக்கீடு - எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

 
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. அரசு உதவி பெரும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு கோரியும், சட்டத்தை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது.


Post Top Ad