மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை தயார் ! விரைவில் அவர்களுக்கு கலந்தாய்வு நடக்க வாய்ப்பு! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 5, 2021

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை தயார் ! விரைவில் அவர்களுக்கு கலந்தாய்வு நடக்க வாய்ப்பு!

 

பள்ளிக்கல்வித்துறை - அனைத்து முதன்மைக்கல்வி

அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், பயிற்சி மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 23.11.2021 அன்று நடைபெற்றது - கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் - தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து

பார்வை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்,

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்களுக்கு கலந்தாய்வுநடக்க உள்ளதாகவும் பள்ளிக் கல்வி ஆணையரின்  செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றிய செய்தி இந்த FILE-ல் 22 பக்கத்தில் உள்ளது.


Click Here To Download - Director Proceedings - Pdf
Post Top Ad