அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்: அமைச்சர் அறிவிப்பு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, December 15, 2021

அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்: அமைச்சர் அறிவிப்பு

 
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். மேலும் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.Post Top Ad