கனமழை - 19.11.2021 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, November 19, 2021

கனமழை - 19.11.2021 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

     




கனமழை விடுமுறை அறிவிப்பு.(19.11.2021)

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  1. விழுப்புரம்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. தர்மபுரி  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. திருவள்ளூர்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. திருப்பத்தூர்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. வேலூர்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. சென்னை  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. இராணிபேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. நீலகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  10. கள்ளக்குறிச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  11. சேலம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  12. பெரம்பலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை




பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  1. செங்கல்பட்டு  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  2. கடலூர்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3. கிருஷ்ணகிரி  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. அரியலூர்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவண்ணாமலை - மகா தீபம் உள்ளூர் விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் கனமழை காரணமாக 19.11.2021 விடுமுறை 

குறிப்பு: 

வேறு ஏதேனும் பிற மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்









Post Top Ad