உங்களது ஆதார் எண்ணை வைத்து வாங்கப்பட்ட அனைத்து சிம் கார்டுகளின் விவரங்கள் எவை என தெரிந்து கொள்ள வேண்டுமா? - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, November 20, 2021

உங்களது ஆதார் எண்ணை வைத்து வாங்கப்பட்ட அனைத்து சிம் கார்டுகளின் விவரங்கள் எவை என தெரிந்து கொள்ள வேண்டுமா?

 
உங்கள் பெயரில் உங்களது ஆதார் எண்ணை வைத்து வாங்கப்பட்ட அனைத்து சிம் கார்டுகளின் விவரங்கள் கீழே உள்ள தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அவற்றுள் உங்களுக்கு தெரியாமல் உங்கள் ஆதார் எண்ணை திருட்டுத்தனமாக பயன்படுத்தும் சிம் கார்டுகளை நீங்கள் தடை செய்ய முடியும். இது இந்திய அரசின் ஒரு நல்ல சேவை. 


tafcop.dgtelecom.gov.in

மேலே உள்ள தளத்தை உங்கள் மொபைலில் ஓபன் செய்து உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து வரும் OTP யை உள்ளீடு செய்ய உடனே உங்கள் ஆதார் எண்ணைக் கொண்டு வாங்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் எண்களும் உங்களுக்கு தெரியும். அவற்றில் எதை வேண்டுமானாலும் நீங்கள் தடை செய்ய முடியும். நல்ல சேவை. இன்றே பயன்படுத்துங்கள்.

Post Top Ad