ஆசிரியர் நியமனம், வயது வரம்பு , கல்வி தகுதி , ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து - அரசிதழ் தமிழக அரசு வெளியீடு. - Asiriyar.Net

Post Top Ad


Saturday, October 10, 2020

ஆசிரியர் நியமனம், வயது வரம்பு , கல்வி தகுதி , ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து - அரசிதழ் தமிழக அரசு வெளியீடு.

 


பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு - இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு - நாள்: 30.01.2020.நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மற்றும், நேரடி நியமனம் மூலம் நிரப்ப படும் என அரசிதழில் வெளியீடுClick Here To Download - Special Rules For The Tamil Nadu Elementary Education Subordinate Service.All Teachers Save This File For Futher Refrence - Full Gazette - Pdf


Recommend For You

Post Top Ad