பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு துறைகளுடன் முதல்வர் ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Post Top Ad


Thursday, October 29, 2020

பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு துறைகளுடன் முதல்வர் ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன்

 


பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பல்வேறு துறைகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதன்பின்பே பள்ளிகள் திறப்பு அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என்றும்  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் 60 % பாடங்கள் மட்டுமே கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படுகிறது,  அதில் இருந்து மட்டுமே பொதுத்தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Recommend For You

Post Top Ad