Flash News : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 23, 2020

Flash News : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!




இன்னும் ஒரு தேர்வு உள்ள நிலையில் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு காரணமாக 26ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.

Post Top Ad