கொரோனா பீதி - தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, March 18, 2020

கொரோனா பீதி - தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என அறிவித்து தனது இல்லத்தின் கேட்டில் அறீவிப்பு பலகை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Recommend For You

Post Top Ad