அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க CEO உத்தரவு. - Asiriyar.Net

Post Top Ad


Monday, March 16, 2020

அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க CEO உத்தரவு.
முக்கிய அறிவிப்பு.
    அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட Nursury Primary, Matric, CBSE ,ICSE பள்ளிகளில் நாளை 16-03-2020 திங்கள் முதல் மறு அறிவிப்பு வரும் வரை LKG ,UKG  முதல் V std வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் வட்டார வளமைய மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவிக்குமாறும், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் தொகுத்து DPC MDO -விடம் வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
------------------ 
முதன்மைக் கல்வி அலுவலர் ,
திருச்சிராப்பள்ளி.

Recommend For You

Post Top Ad