தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி நியூடெல்லி, இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் (B.Ed..) பட்டத்தை தமிழகப் பல்கலைக்கழகம் வழங்கப்படும் பி.எட் (B.Ed.,) பட்டத்திற்கு இணையாக மதிப்பீடு செய்து அதை தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் ஆசிரியர் நேரடி பணி நியமணம் மற்றும் பதவி உயர்வுக்கு உரிய தகுதியாக அங்கீகரித்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Click Here to Download - RTI - IGNOU B.Ed-க்கு மதிப்பீடு சான்று தேவை இல்லை - JD Letter - Pdf

No comments:
Post a Comment