பள்ளிக்கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் ( திருத்தம் ) சட்டம் 2019 - மாநில பாடத்திட்டத்தினை பின்பற்றி செயல்பட்டுவரும் பள்ளிகளில் 5 மற்றும் 8 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 - 2020 - ஆம் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துதல் - இரத்து செய்து ஆணை வெளியிடப்படுகிறது.