5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . கோ . செங்கோட்டையன் அவர்களின் அறிக்கை - நாள் 4 . 2 . 2020
* அவற்றை மாண்புமிகு அம்மாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து , இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது . எனவே , ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் .