தமிழகத்தில் ஒரே ஆண்டில் 225 பள்ளிகளின் தரம் உயர்த்திய அரசு அதிமுக அரசுதான்: சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!! - Asiriyar.Net

Monday, February 17, 2020

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 225 பள்ளிகளின் தரம் உயர்த்திய அரசு அதிமுக அரசுதான்: சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 225 பள்ளிகளின் தரம் உயர்த்திய அரசு அதிமுக அரசுதான்: சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 225 பள்ளிகளின் தரம் உயர்த்திய அரசு அதிமுக அரசுதான் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டிலும் பள்ளிகளை தரம் உயர்த்துவது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post Top Ad