High School HM Case Details - Asiriyar.Net

Thursday, September 6, 2018

High School HM Case Details


உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகின்ற 29.09.2018 அன்றைய தேதியில் விசாரணைக்கு வருகின்றன. பெரும்பாலும் அது இறுதி விசாரணையாகத்தான் இருக்கும். நீண்ட நாளைய அதாவது 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒட்டுமொத்த நீதிப் போராட்டஙகளுக்கும்  நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நன்றி.

திரு.ப.நடராசன், 
மாநில தலைமை நிலையச் செயலாளர், 
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், 
தருமபுரி

Post Top Ad