Whatsapp அறிவிப்பு: அப்டேட் செய்யப்படாத வாட்ஸ்ஆப் தானாகவே அழிக்கப்பட்டு விடும் - Asiriyar.Net

Sunday, August 26, 2018

Whatsapp அறிவிப்பு: அப்டேட் செய்யப்படாத வாட்ஸ்ஆப் தானாகவே அழிக்கப்பட்டு விடும்



வாட்ஸ்ஆப் பயனாளர்கள் வரும் நவம்பர் 12ஆம் தேதிக்குள் தங்கள் வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட குறுந்தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

இப்படி ஓராண்டுக்கும் மேல் அப்டேட் செய்யப்படாத வாட்ஸ்ஆப் பேக்அப்புகள் தானாகவே கூகுள் டிரைவ் ஸ்டோரேஜிலிருந்து அழிக்கப்பட்டு விடும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Post Top Ad